சீன சாக்லேட்டுகளால் ஆபத்து-விற்பனைக்கு முழு தடை!
Subscribe to Oneindia Tamil

ஏற்கெனவே சீனாவில் தயாராகும் மருந்துகள், மொபைல்கள் (ஐஎம்இஐ கோட் இல்லாதவை), பொம்மைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதையோ, விற்கப்படுவதையோ அனுமதிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனத்து பால் பொருட்களுக்கு முழுமையான தடை உள்ளது இந்தியாவில்.
இப்போது சீனாவில் தயாராகும் சாக்லேட் வகைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சீனத்து சாக்லேட்டுகளுக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இருப்பில் இருந்தாலும், இந்த சாக்லேட்டுகளை விற்க வேண்டாம் என்றும் கடைக்காரர்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications