யார் வசம் கும்ப்ளே மகள்?-பேசித் தீர்க்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil

கும்ப்ளேவின் மனைவி சேத்னா. இவரது முதல் கணவர் குமார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1999ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு ஆருணி என்ற மகள் உண்டு.
குமாரை விவாகரத்து செய்த பின்னர் கும்ப்ளேவை மணந்து கொண்டார் சேத்னா. இவர்களுக்கு ஸ்வஸ்தி என்ற குழந்தை உள்ளது.
தற்போது ஆருணிக்கு 14 வயதாகிறது. இவரை யார் வளர்ப்பது என்பது குறித்து சேத்னாவுக்கும், குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குமாரும், சேத்னாவும் இந்தப் பிரச்சினை தொடர்பாக பேசி சுமூக முடிவு காணுமாறும், 3 வாரங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications