2 அதிமுக மா.செக்கள் நீக்கம்-ஜெ அதிரடி

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த மாஜி மந்திரி அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சுப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சட்டசபை இடைத் தேர்தல் புறக்கணிப்புத் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று இரண்டாவது முறையாக மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை 11 மணிக்கு கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக் கூட்டத்துத்துப் பின் அனிதா ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பதவிப் பறிப்பு அறிவிக்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து மேலும் பல மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 10 நாட்களில் இன்று ஜெயலலிதா கூட்டியது கட்சி நிர்வாகிகளின் 3வது முக்கியக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications