சென்செக்ஸ் 203 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் மிகவும் வீழ்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் 440 புள்ளிகளுக்கும் மேல் மளமளவென்று சரிந்த பங்குச் சந்தை குறியீட்டெண்கள், பிற்பகலுக்குப் பிறகே ஓரளவு நிலைபெறத் துவங்கியது.
நிப்டியிலும் 140 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது.
டிஎல்எப் பங்குகளில் இன்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 6.5 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.398க்கு கை மாறியது.
ஸ்டெரிலைட், டாடா ஸ்டீல், சன் பார்மா, ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா மோட்டார்ஸ், ஜெய்ப்ரகாஷ் அஸோஸியோட்ஸ், எல் அண்ட் டி, ரிகையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ர பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.
இன்று விற்பனையிலிருந்த 2677 நிறுவனங்களில், 1614 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தில் கைமாறின.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications