ஐஓசி லாபம் 9 மடங்கு அதிகரிப்பு-பிபிசிஎல் ரூ.614 கோடி லாபம்!
டெல்லி: நாட்டிலேயே பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஐஓசியின் லாபம் ரூ.415.13 கோடியாக இருந்தது. ஆனால் இந்த காலாண்டில் ரூ.3,682.83 ஆக நிகர லாபம் அதிகரித்துள்ளது.
அதே நேரம், மொத்த விற்பனை அளவு ரூ.89,148 கோடியிலிருந்து ரூ.60683 கோடியாகக் குறைந்துள்ளது.
கடந்த மார்ச் 2009-ல் ஐஓசி நிறுவனம் போங்கைகான் ரிபைனரி மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் நிறுவனத்தை இணைத்துக் கொண்டது ஐஓசி. இதனால் கடந்த நிதியாண்டின் நிதி நிலை விபரங்கள் ஆய்வில் உள்ளன.
பாரத் பெட்ரோலியம் ரூ.614 கோடி லாபம்!
அரசுத் துறைக்குச் சொந்தமான மற்றொரு பெட்ரோலிய நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) இந்த காலாண்டில் ரூ.614 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நிறுவனம் ரூ.1067 நஷ்டத்தைச் சந்தித்தது நினைவிருக்கலாம்.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்பட்டதுமே இந்த லாபத்துக்குக் காரணம் என பிபிசிஎல் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ்கே ஜோஷி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து அதிக விலையிலேயே பெட்ரோல் விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications