கட்சி கட்டுப்பாட்டை மீறி ச.ம.க நிர்வாகி மனு தாக்கல் !
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்புசிங் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி, குலையன்கரிசலைச் சேர்ந்தவர் அன்புசிங் (43). இவர் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளராக உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட அவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி துரை. ரவிச்சந்திரனிடம் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சித் தலைமை தேர்தலை புறகணிப்பதாக கூறியுள்ளது. ஆனால் நான் தொண்டர்களின் உணர்வுகளை மதித்து, தொகுதி வளர்ச்சிக்காக போட்டியிடுகிறேன்.
இது குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக
உள்ளேன் என்றார்.
அதிமுக பாணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications