குழந்தையின் நுரையீரலில் சிக்கிய ஹேர்பின்!
நெல்லை: நாசரேத்தை சேர்ந்த 10 மாத குழந்தையின் நுரையிரலில் சிக்கிய ஹேர் பின் நெல்லை மருத்துவமனையில் அகற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஸ்டான்லி என்பவரின் 10 மாதக் குழந்தை டெர்லின். இந்த குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி வருவதாகவும், 10 மாதமாக குழந்தை எடை கூடாமல் இருப்பதாகவும் கூறி குழந்தையின் பெற்றோர் கடந்த 12ம் தேதி நாசரேத் தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.
குழந்தைக்கு எஸ்க்ரே எடுத்து பரிசோதித்த டாக்டர் கிங்ஸ்லி ராபர்ட் குழந்தையின் நுரையிரலில் ஆறரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஹேர் பின் இருப்பதாகவும் இதன் காரணமாகதான் மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதாகவும் கூறி பாளை ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தார்.
அங்கு டாக்டர் ராஜேஷ் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் ஹேர் பின் குடலை கிழித்து கொண்டு இடதுபக்க நுரையிரலை பிடித்து கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆபரேசன் செய்து ஹேர் பின்னை எடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 14ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் டாக்டர் வைகுண்டராஜன் ஹேர் பின்னை அகற்றினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications