ஏர்டெல்லின் பிராட்பேண்ட் அதிரடி... பிந்துகிறது பிஎஸ்என்எல்!

512 கேபிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ.1099 மற்றும் சர்சார்ஜ் வசூலிக்கும் ஏர்டெல், இப்போது 1 Mbps திறன் கொண்ட பிராட் பேண்ட் இணைப்புகளுக்கு ரூ.1699 கட்டணமாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பு பெறுபவர்களுக்கு ஒரு தொலைபேசி இணைப்பும் ரூ.500 மதிப்புள்ள சேவைகளும் இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் இந்த அறிவிப்புக்குப் பிறகுததான், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துள்ளன (இவர்கள் என்னென்ன Schemes வைத்துள்ளனர் என்று கேட்டால், அதை விவரமாக சொல்லக்கூடத் தெரிவதில்லை பிஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை ஊழியர்களுக்கு).
தனியார் நிறுவனங்கள் கட்டணக் குறைப்பில் இறங்கினால் நாங்களும் கட்டணத்தைக் குறைப்போம் என இவை அறிவித்துள்ளன.
ஆனால் கட்டணக் குறைப்பு எவ்வளவு, அதை எப்போது அறிவிப்பார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
பார்ப்போம்... விலையைக் குறைக்கிறார்களா... அல்லது பிஎஸ்என்எல்லையே தனியாருக்குத் தாரை வார்க்கிறார்களா என்று!.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications