குடிபோதையில் உதட்டை கடித்து துப்பியவர் எஸ்கேப்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிபோதையில், ஏற்பட்ட தகராறில் குடித்தவர், இன்னொருவரின் உதட்டைக் கடித்து துப்பி விட்டு ஓடி விட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள திருமாந்துறை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரகாசு மகன் மகாலிங்கம் (38). அதே பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் ராமமூர்த்தி (35).
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் திடீர் தகராறு ஏற்பட்டது.
குடிபோதையில் இருந்த ராமமூர்த்தி, மகாலிங்கத்தின் உதட்டை கடித்து துப்பினார். இதில் படுகாயம் அடைந்த மகாலிங்கம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்த ராமமூர்த்தி தலைமறைவாகிவிட்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications