ஹோமோ செக்ஸ்: வாலிபருக்கு கத்திக்குத்து-சிறுவன் கைது
Subscribe to Oneindia Tamil
பவானி: ஓரினச் சேர்க்கை உறவுக்கு வர மறுத்த இளைஞரை, கத்தியால் குத்தியதாக சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் மேற்குப்புதூரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் கட்டிடப்பணி நடைபெற்று வருகின்றது.
அந்த கட்டிட பணிக்கு வந்த தொழிலாளி வீரக்குமார் (17) என்பவர் பெருமாளை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதில் ஆவேசம் அடைந்த பெருமாள் வீரக்குமாரை கடுமையாக திட்டி எச்சரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வீரக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளின் மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் பெருமாள் படுகாயமடைந்தார்.
அவரை சிகிசிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெருமாள் கொடுத்த வாக்குமூலத்தின்படி வீரக்குமாரை சித்தோடு போலீஸார் கைது செய்தனர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications