கடும் நடவடிக்கை... விமான நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை!
டெல்லி: ஆகஸ்டு 18-ந்தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என விமான நிறுவனங்கள் அறிவித்திருப்பதை வாபஸ் பெறாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'விமான நிறுவனங்கள் சந்தித்து வரும் சிரமங்களை அரசு புரிந்துகொண்டுள்ளது. எனினும் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு ஆதரிக்காது' என படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள படேல், வேலைநிறுத்த அச்சுறுத்தலை வாபஸ் பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்படும் என்றார்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க அரசின் ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்டு 18 முதல் கூடுதலாக விமானங்களை இயக்கும் என படேல் தெரிவித்தார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications