கோவை குண்டுவெடிப்பு வழக்கு - அப்பீல் மனு மீதான விசாணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
1998-ம் ஆண்டு கோவையில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த வழக்கில் கைதான அல்- உம்மா இயக்க தலைவர் பாட்ஷா உள்பட 43 பேருக்கு ஆயுள் தண்டனையும், மதானி உள்பட 8 பேரை விடுதலை செய்தும் கோவை தடா கோர்ட் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குண்டு வெடிப்பில் பலியான போலீஸ்காரரின் தந்தை வெள்ளியங்கிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த அப்பீல் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.நடராஜன் ஆஜரானார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications