விவசாய சங்க தேர்தல் - மோதலில் வாலிபர் கொலை !
திருநெல்வேலி: நெல்லை அருகே நடைபெற்ற விவசாய சங்க தேர்தல் தெடார்பான விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கீழகுன்னத்தூரை சேர்ந்தவர் பால்சாமி (36). இவர் கந்து வட்டித் தொழில் செய்து வந்தார்.
சமீபத்தில், விவசாய சங்கத்தின் நீரினை பயன்படுத்துவோர் குறித்த தேர்தல் நடைபெற்றது. இதில் பாலுச்சாமி ஒரு தரப்பினரை ஆதரித்தால், எதிர் தரப்பினர் இவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இரவு நேரத்தில் பேட்டையில் இருந்த மனைவியை அழைத்து வருவதற்காக பாலுச்சாமி, குன்னத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கரிக்காதோப்பு என்னுமிடத்தில் வழிமறித்த இருவர் பாலுச்சாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பாலுசாமியை வெட்டி படு கொலை செய்தவர்கள் தப்பிவிட்டதாக தெரிய வருகின்றது. இதனால், அங்கு போலீசார்
குவிக்கப்பட்டனர்.
இந்த கொலை குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications