சிவகாசியில் மீண்டும் பட்டாசு விபத்து - பெண் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே மீண்டும் நடந்த பட்டாசு விபத்தில் பெண் பலியானார்.
சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான் பட்டியில் கடந்த மாதம் 20ம் தேதி பெரும் பட்டாசு விபத்து நடந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சிறிது சிறிதாக ஆங்காங்கே பட்டாசு விபத்துக்கள் தொடர் கதையாகியுள்ளன.
இந்த நிலையில், மீனம்பட்டி என்ற இடத்தில் பிரத்தீவ்ராஜ் (37) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமாகி விட்டது.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். பின்னர் இடிபாடுகளை அகற்றிப் பார்த்தபோது, மீனம்பட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி பவுனுத்தாய் (28) உடல் கருகி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications