சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக மாஜி தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்ட்
சென்னை: சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராக இரு்நதவர் சுரேஷ். இந்தப் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புதிய பணியில் சேராமல் விடுமுறை போட்டு விட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.
இவர் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும், ஏராளமான அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் உள்ளன.
துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் என்ற முறையில் அந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள பங்களாவில் சுரேஷ் வசித்து வந்தார். இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் வீட்டையும் அவர் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு இன்று காலை முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications