திருப்பூர் சாயப்பட்டறைகளில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு!
திருப்பூர்: திருப்பூர் சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையங்களில் தமிழ்நாடு அரசு
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறைகளில் அமைக்கப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அய்வு செய்து வருகின்றனர்.
சாயப்பட்டறைகள் கழிவு நீரை அகற்றுவது, சுத்திகரிப்பது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது திருப்பூர் சாயப்பட்டறைகளில் உள்ள பொது சுத்திரிப்பு நிலையங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் உச்ச
நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வாரிய அதிகாரிகள் திருப்பூர் சாயப்பட்டறை பொது சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications