ரக்ஷா பந்தன் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்த கசாப்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி அஜ்மல் கசாப், இன்று கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் விழா குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தானாம்.
இன்று சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டான் கசாப். அப்போது வக்கீல்கள், போலீஸார் கைகளில் ராக்கி கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து அது என்ன என்று கேட்டான்.
ரக்ஷா பந்தன் விழாவின் முக்கியத்துவம், ராக்கி கயிற்றின் மகத்துவம் குறித்து அவனது வக்கீல் அப்பாஸ் கஸ்மி விளக்கினார். இதைக் கேட்டதும் ஆச்சரியமடைந்த கசாப், எனக்கு யாராவது இப்படி ராக்கி கயிறு கட்டுவார்களா என்று கேட்டானாம்.
அதற்கு வக்கீல் கஸ்மி கூறுகையில், உன்னை யாராவது சகோதரராக நினைத்தால் நிச்சயம் அந்தப் பெண் உனக்கு ராக்கி கயிறு கட்டுவார் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் புன்னகைத்துக் கொண்டானாம் கசாப்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications