விநாயகர் சதுர்த்தி-ரசாயணம் பூசிய சிலைகள் கூடாது
சென்னை: விநாயகர் சதுர்த்தியின்போது ரசாயண வண்ணம் பூசப்பட்ட சிலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
விநாயகர் சதுர்த்தியின்போது களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை செய்து பூஜித்த பிறகு அதை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாக ரசாயண வண்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன.
எனவே பொது மக்கள் களி மண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எந்தவித ரசாயணமும் பூசப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம்.
பெயிண்ட் உள்ளிட்ட ரசாயணம் பூசப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
கடலோரத்திலும் ஏரிகளிலும் சிலைகளைக் கரைக்காமல் கடலில் 500 மீட்டர் தூரம் அதை கொண்டு சென்று அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் கரைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications