பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்ட்டன.
இந்த முடிவுகளை,
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.pallikalvi.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்கள் வருகிற 11, 12, 14 ஆகிய தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களுக்குச் சென்று மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டல்...
மறுகூட்டல் விண்ணப்பங்கள் 17 முதல் 19-ந் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் (சென்னை நீங்கலாக), நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19-ந் தேதியாகும்.
2 தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் மறுகூட்டல் கட்டணம் ரூ.305 ஆகும். ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications