பஸ்சில் ஏற முயன்ற சிறுமி நெரிசலில் சிக்கி பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் பஸ்சில் ஏற முயன்ற பள்ளிச் சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கி, மிதிபட்டு, மூச்சுத் திணறி பலியானார்.
விழுப்புரம் அருகே உள்ள மேல்வானை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சுகாசினி (11). இவர் கண்டாச்சிபுரம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை பள்ளிக்குச் செல்ல தனது கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். பேருந்து வந்தவுடன் அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். இதில் சிறுமி சுகாசினி கீழே விழுந்தார்.
அதை கவனிக்காத பிற பயணிகள் அவர் மீது ஏறி மிதித்துள்ளனர். அதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுகாசினி மயங்கினார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான பேருந்துகள் இந்த ஊரில் நிற்காமல் செல்வதால் தான் எப்போதும் இங்கு கூட்ட நெரிசல் நிலவுவதாக பொது மக்கள் புகார் கூறியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications