இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டேன் - அத்வானி

பாஜகவில் என்றும் இல்லாத அளவுக்கு உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது. நிலைமை எரிமலை போல இருப்பதாக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.
லோக்சபா தேர்தல் தோல்வியை மையமாக வைத்து கட்சி இரண்டுபட்டு நிற்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதில்லை என்று அத்வானி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய அத்வானி அவர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அத்வானி அளித்த பதில்களும்..
கேள்வி - எதிர்க்கட்சித் தலைவராக தொடருவீர்களா?
பதில் - (அருகில் இருந்த சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்) ஐந்து ஆண்டுகளுக்கு அவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேள்வி - நாங்கள் அத்வானியிடம் கேட்கிறோம். நீங்கள் பதவியைத் தொடருவதில் பிடிவாதமாக இருக்கிறீர்களா. கட்சியினர் உங்களை இப்பதியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறீர்களா அல்லது தொடர வேண்டும் என நீங்களே நினைக்கிறீர்கள?
பதில் - எந்தப் பிடிவாதம் இங்கு இல்லை.
ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. புதிய தலைவர் தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காகவாவது அத்வானி சிறிது காலத்திற்கு ஓய்வு பெறக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இதனால்தான் ஓய்வு பெறும் முடிவை அத்வானி தள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.
ஆனால் அத்வானி எதிர்ப்பாளர்கள், ஜஸ்வந்த் சிங் தலைமையில் கொடி பிடிக்க காத்திருக்கிறார்களாம். இந்தக் கூட்டணியில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications