அதிமுகவினரே தேமுதிகவுக்கே ஓட்டுப் போடுங்கள் - பிரேமலதா

தொண்டாமுத்தூர் இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று கோவை வந்தார். அவருக்கு 1-வது பகுதி செயலாளர் பாபு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 72-வது வார்டு போலீஸ் குடியிருப்பு அருகே பிரேமலதா தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் கணபதி மோர் மார்க்கெட் பஸ் நிலையம் பகுதியில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவரை வெற்றி பெறச் செய்தனர். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் அந்த தொகுதியை முதன்மை தொகுதியாக அவர் மாற்றிக்காட்டியுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி பெற செய்தால் இந்த தொகுதியையும் முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவோம்.
மேலும் இங்கு 10 இலவச கம்ப்யூட்டர் மையங்கள், 3 தையல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அதோடு தொகுதி வளர்ச்சி திட்டத்தில் மருத்துவ மையமும் அமைக் கப்படும்.
அதிமுக தொண்டர்கள், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பிரேமலதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications