இந்தோனேசியா அதிபரை கொல்ல சதி - முறியடிப்பு
ஜகார்த்தா: இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயானோவை தற்கொலை படை தாக்குதல் கொலை செய்ய மேற்கொள்ளப்படவிருந்த சதி முறியடிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் ஜாமியா இஸ்லாமியா என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பி்ன் தலைவர் நூருதீனுக்கும், அல் கொய்தா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அல்-கொய்தாவின் தென் கிழக்கு ஆசிய பகுதியின் தலைவராக கருதப்படும் நூருதீன், இந்தோனேசியாவில் சமீபகாலமாக நடந்து வரும் தற்கொலை படை தாக்குதலுக்கு மூலக் காரணமானவராக குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த அமைப்பை சேர்ந்த இரண்டு தற்கொலை படை தீவிரவாதிகளை மேற்கு ஜாவா பகுதியில் உள்ள பெகாசி நகரில் நடந்த சோதனையின் போது போலீசார் சுட்டு வீழ்த்தினர். அவர்களை போலீசார் சுட்டு கொன்ற இடம் அதிபர் வீட்டுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
இவர்கள் அதிபரின் வீட்டின் மீது வெடிகுண்டுகளை நிரப்பிய லாரியை மோதவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய மற்றொரு சோதனையில் ஜமையா இஸ்லாமியா தலைவர் நூருதீன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications