கடமை தவறி விட்டது அதிமுக - தா.பாண்டியன்
தூத்துக்குடி: அதிமுக தனது கடமையைச் செய்யத் தவறி விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தா.பாண்டியனும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜனும் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தா.பாண்டியன் கூறுகையில், அதிமுக கூட்டணியில்தான் கம்யூ கட்சிகள் உள்ளன. இடைத் தேர்தலை புறக்கணித்தன் மூலம் அதி்முக, மதிமுக, பாமக போன்ற கட்சிகள் அரசியல் கடமையை செயலாற்ற தவறிவிட்டன.
துறைமுகங்கள் வழியாக சந்தன மரங்கள், மணல் கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சென்னை துறைமுக முன்னாள் சேர்மன் சுரேசிடம் தீவிர விசாரணை நடத்தினால் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றார்.
வரதராஜன் பேசுகையில், திமுக ஆட்சியில், ஐனநாயக உரி்மைகள் அதிகளவில் பறிக்கப்படுகிறது. சத்துணவு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் அவர்களை அரசு மிரட்டுகிறது.
பருப்பு வகைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அரசு அலுவலங்களில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற நேரங்களில் ஜனநாயக வழியில் நடைபெறும் தேர்தல் மூலம்தான் தீர்வு காண வேண்டும். ஆனால் இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்து விட்டதால் கம்யூ கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இடைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் வரதராஜன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications