தண்டையார் பேட்டை மருத்துமனையில் ஒரே நாளில் 1000 பேருக்கு சோதனை
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் ஒரே நாளில் ஏறத்தாழ 1,000 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக தங்களுக்கு இந்த நோய் இருக்கிறதா என்பதை அறிய பொதுமக்கள் பெருமளவில் ரத்த பரிசோதனை செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக தண்டையார்பேட்டை மருத்துவமனை, கிங் இன்ஸ்டிடியூட், பொது மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று காலையே திரளான மக்கள் கூடினார்கள்.
புறநோயாளிகள் பிரிவில் கூடி இருந்த ஏராளமான மக்களுக்கு, மருத்துவமனை நிர்வாகத்தினர், மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார்கள். பன்றி காய்ச்சலுக்கு தமிழகத்தில் முதல் பலியான வேளச்சேரி பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்து இருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இங்கு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 13 பேரின் ரத்தம், சளி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இன்று மட்டும் ஏறத்தாழ 1,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறோம் என்றார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications