கோவையில் ஜவுளி உற்பத்தி மையம்-தயாநிதி மாறன்

டெல்லியில் தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் (டெக்னோடெக்ஸ்-2009) ஜவுளித்துறைக்கான புதிய இணையதளத்தைத் துவங்கிவத்த தயாநிதி மாறன் பேசியது:
சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மிகப்பெரிய ஜவுளி பொருளாதாரமாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. எனினும் உலகளாவிய அளவில் தொழில் துறைக்கான ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது.
பல்வேறு தொழில்களுக்கான ஜவுளி வர்த்தகத்தில் உள்நாட்டு சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 11 சதவீதமாக உள்ளது. இதுவே பெரிய வளர்ச்சிதான். கடந்த ஆண்டு இதன் மதிப்பு ரூ.37 ஆயிரத்து 115 கோடியாகும். இது 2012-ம் ஆண்டில் ரூ.66 ஆயிரத்து 414 கோடியாக உயரும்.
வளரும் நாடுகளில் குறிப்பாக சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் தொழில்களுக்கான ஜவுளித்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
ஏராளமான உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில்களுக்கான ஜவுளி உற்பத்தி வசதிகளை அமைத்துள்ளன.
கோவையில் தொழில்களுக்கான ஜவுளி உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தேசிய ஜவுளி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது, என்றார் தயாநிதி மாறன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications