தஸ்லிமா நஸ்ரினின் விசா 2010 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசா 2010ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் ரகசியமாக வாழ்ந்து வரும் தஸ்லிமா கடந்த 6ம் தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய உளவுப் பிரிவினர் விமான நிலையத்திலிருந்து உடனடியாக ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவரது இந்தய விசா ஆகஸ்ட் 17ம் தேதி காலாவதியாகிறது. இந் நிலையில் அவர் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பித்தார்.
இதையடுத்து இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரது விசாவை 2010 பிப்ரவரி 16ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
More From
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
CJP Protest LIVE: “கல்வி அமைச்சரே ராஜனாமா செய்..” ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் கோஷம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?











Click it and Unblock the Notifications