ஏர் இந்தியாவின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்-பிரதமர்
டெல்லி: ஏர் இந்தியாவின் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியுள்ளார்.
பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசுத் துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, அரசிடம் ரூ.20,000 கோடி அளவுக்கு நிதி உதவி கேட்டுள்ளது.
இந்நிலையில் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங், ஏர் இந்தியாவை கைதூக்கிவிடுவது குறித்துப் பேசினார்.
அவர் கூறியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் அந்த நிறுவனத்தின் முழுப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
நாட்டின் கிழக்கு மாநிலங்கள் முழுமையான அளவு வான் வழித்தடங்களில் இணைக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநில விமானப் போக்குவரத்து வளர்ச்சியில் மத்திய அரசு தனி அக்கறை செலுத்தும் என்றார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல், நிச்சயம் ஏர் இந்தியா தனது பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, தேசத்தின் பிரதான விமான போக்குவரத்து நிறுவனமாகத் திகழும், லாபம் ஈட்டும் என்று நம்புவதாகக் கூறினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications