ஸ்வைன்:இந்தியா செல்ல வேண்டாம்-இலங்கை
கொழும்பு: பன்றி காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை சுகாதார மற்றும் உணவு துறை அமைச்சகத்தின் தலைமை தொற்று நோய் பிரிவின் தலைவர் டாக்டர் பாபா பலிஹவதானா கூறுகையில்,
பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க இலங்கை மக்கள் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும். இலங்கையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிறைய பேர் இந்தியாவுக்கு புனித பயணம் செய்கின்றனர். இது தான் தற்போது இலங்கை சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும்.
அவர்கள் இந்தியா செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், இல்லையென்றால் தங்களது பயணத்தை தள்ளி போட வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், நோயாளிகளிடம் இருந்து விலகி நிற்க வேண்டும்.
வெளிநாடுகளில் இங்கு வந்தவர்களுக்கு ப்ளு காய்ச்சல் இருக்கிறதா என சோதிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் தங்களுக்கு நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications