ஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்-காங்கிரஸ்
சென்னை: தேர்தல் புறக்கணிக்கச் சொன்ன ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
காங்கிரஸ் தலைமையகத்தில் தியாகி சத்தியமூர்த்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அப்போது நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
நடந்து முடிந்த 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் பெருமளவில் சென்று வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலை புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அதை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரத்தை ஏற்று ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
திருமாவளவன் மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து பிரசாரம் செய்கிறார். மத்திய அரசையோ, சோனியாவையோ, பிரதமரையோ குறை கூறும் தகுதி யாருக்கும் கிடையாது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்ர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. பாஜகவுடன் திமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications