இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் சுமார் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி மற்றும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை பிசிபிக் ரிங் ஆப் பயர் என்று அழைக்கின்றனர். இங்கு தான் உலகின் 90 சதவீத பூகம்பங்கள் சம்பவிக்கின்றன.
இந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வட பகுதியில் நேற்று இரவு சுமார் 11.28 நிமிடத்துக்கு மிதமான பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கின. மக்கள் பீதியில் வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் வந்து குவிந்தனர்.
இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக அளக்கப்பட்டு்ள்ளது. இது தானக் பாயா என்ற நகரில் இருந்து 87 கிமீ தென் கிழக்கில் 32 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.
இதில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரத்துக்குள் நடக்கும் மூன்றாவது பூகம்பம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications