பூகம்பம்: ஜப்பான் அணு உலையில் லேசான கசிவு
டோக்கியோ: சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஹமோக்கா அணுசக்தி உலையில் லேசான கதிரியக்க கசிவுஏற்பட்டுள்ளது. ஆனால், இது பயப்படும்படி இல்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜப்பானில் நிலக்கரி போன்றவை அதிகளவில் இல்லாததன் காரணமாக அந்நாடு மின்சார தேவையில் சுமார் 30 சதவீதத்தை அணு உலைகளின் மூலம் பெறுகிறது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஜப்பானின் சுருகா பே பகுதியில் சுமார் 6.4 ரிக்டர் பூகம்பம் பதிவானது. இதில் ஒருவர் பலியானார். சுமார் 120 பேர் காயமடைந்தனர்.
தற்போது அந்த பூகம்பத்தின் போது சுருகா பே பகுதிக்கு அருகிலுள்ள ஹமோக்கா அணு உலையில் லேசான கதரியக்க கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதை அங்கு மின் உற்பத்தி செய்து வரும் சிபு மின்சார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சிறிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது. அணு உலையின் ஒரு பகுதியில் அயோடின்-133 என்ற கதிரியக்க தனிமத்தின் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு ஆண்டு காலத்துக்கு பின்னர் இது மனிதர்களுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் 20 ஆயிரத்தில் 1 பங்கு என்ற அளவு தான் இருக்கும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications