54 ஆண்டுகளுக்கு பின் ஜாப்பானில் ஆட்சி மாற்றம்!
டோகியோ: ஜப்பான் நாட்டு தேர்தல் முடிவுகள் எதிர்கட்சியினருக்கு சாதகமாக இருக்கும். இதையடுத்து சுமார் 54 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிமாற்றம் உண்டாகும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஜப்பானில் தற்போது சுதந்திர ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் டாரோ அசோவின் தலைமையிலான இக்கட்சிக்கு வரும் 30ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் பெருத்த பின்னடைவு ஏற்படும் என அந்நாட்டில் இருந்து வெளியாகும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் ஜப்பானை சேர்ந்த யோமியூரி, நிக்கி பத்திரிகைகள் தொலைபேசி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவை நேற்று வெளியிட்டது. அதில்,
வரும் தேர்தலில் எதிர்கட்சி மொத்தமுள்ள 480 இடங்களில் 300யை கைப்பற்றும். இதனால் சுமார் 54 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானில் ஆட்சிமாற்றம் ஏற்பட இருக்கிறது.
பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சியை தூரிதமாக்குவோம் என்ற எதிர்கட்சியின் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அசோவின் கட்சியினர் மீது சமீபகாலமாக எழுந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனால், 20 சதவீதம் மக்கள் இன்னும் என்ன செய்வது என்று தீர்மானிக்கவில்லை. இதனால் எதிர்கட்சியனருக்கு கிடைக்கும் இடங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications