ராகிங்-3 சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியிலிருந்து நீக்கம்
சென்னை: ராகிங் செய்த சென்னை ஐஐடி மாணவர்கள் மூன்று பேரை விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு நீக்கி சென்னை ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் சமீபத்தில் மூன்று சீனியர் மாணவர்கள் மீது ராகிங் குற்றச்சாட்டு புகார் செய்யப்படடது. இதை விசாரித்த நிர்வாகம் அந்த மூன்று மாணவர்களையும் கடந்த 18ம் தேதி விடுதியில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடியை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
இந்த மூன்று மாணவர்களும் ஐஐடியின் அலக்நந்தா விடுதியில் தங்கியிருந்தவர்கள். அவர்கள் ஜூனியர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. அதில் உண்மை இருந்ததால் அவர்கள் மூவரும் கடந்த வாரம் விடுதியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் ஒரு ஆண்டுக்கு விடுதி பக்கம் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஐஐடி நிர்வாகம் இந்த பிரச்சனையில் ராகிங் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறாக நடத்து கொண்டனர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications