தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் இடையில் என்.கே.கே.பி.ராஜா, பூங்கோதை ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். பூங்கோதை மட்டும் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.
மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனிடம் நீண்டகாலமாக இருந்த பொதுப்பணித் துறையை அவரிடமிருந்து சமீபத்தில் பறிக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாபலிபுரத்தில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் ஓய்வெடுத்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவை மாற்றம் குறித்து நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கோ.சி.மணியை பதவியிலிருந்து விடுவிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் மொய்தீன்கான் உள்ளிட்ட சிலரும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து கம்பம் இடைத் தேர்தலில் வென்ற கம்பம் ராமகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications