மகள் யாருக்கு?-கும்ப்ளே மனைவி மனு வாபஸ்

அனில் கும்ப்ளேவின் மனைவி சேத்னா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரது முதல் கணவர் பெயர் குமார் ஜாகிர்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உண்டு.
கடந்த 2004ம் ஆண்டு மகளை சேத்னா கும்ப்ளே வளர்த்து வர வேண்டும். தனது மகளை விரும்பியபோது பார்க்க ஜாகிர்தாருக்கு உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பெங்களூர் குடும்ப கோர்ட்டை அணுகிய குமார் ஜாகிர்தார், தனக்கு மறு திருமணம் ஆகி விட்டதாகவும், தனது இப்போதைய குடும்பச் சூழல் பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு தகுதி உடையதாக மாறியுள்ளதால், மகளை தன் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு செய்தார்.
இதை எதிர்த்து சேத்னா உயர்நீதிமன்றத்தையும், பின்னர் உச்சநீதிமன்றத்தையும் அணுகினார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் குமாருடன் பேசித் தீர்வு காணுமாறு சேத்னாவுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று தனது மனுவை திரும்பப் பெற்றார் சேத்னா.
தற்போது பெங்களூர் குடும்ப கோர்ட்டே இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்கவுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications