தருமபுரி மருத்துவக் கல்லூரி-திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவக் கவுன்சிலின் அனுமதியைப் பெற திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை என முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக உள்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தருமபுரி மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. விதிமுறைகளைத் தளர்த்தி மாவட்டத்தின் பயன்பாட்டுக்காக மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு அங்கீகாரம் பெற திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை.
இனி நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற விஞ்ஞான முறை தேர்தல் திட்டத்தை பாமக உருவாக்கி வருகிறது.
பாமகவில் அதிக அளவு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். கட்சியில் கிளைச் செயலருக்கு அதிக அதிகாரம் வழங்கும் திட்டம் உருவாக்கப்படும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications