10 நாள் லண்டன் பயணத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்து நாள் பயணமாக இன்று காலை லண்டன் கிளம்பினார்.
அங்கு அவர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் 9ம் தேதிதான் ஸ்டாலின் தமிழகம் திரும்புவார்.
முன்னதாக அமெரிக்கா செல்லவிருந்தார் ஸ்டாலின். அமெரிக்க பயணத்துடன் சேர்த்து லண்டன் சென்று தனது உடல் நிலை குறித்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சட்டசபை இடைத் தேர்தல் இடையில் வந்து விட்டதால் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ரத்தாகி விட்டது.
இந்த நிலையில், தற்போது லண்டன் பயணத்தை மட்டும் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொளளவுள்ளார்.
இன்று காலை 5.25 மணிக்கு சென்னையிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் கிளம்பினார் ஸ்டாலின். அவருடன் மனைவி துர்கா உள்ளிட்ட நான்கு பேர் உடன் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் சொந்த பயணமாக லண்டன் செல்கிறேன் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications