பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்த வேன் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் வேனில் பயணம் செய்த படுகாயம் அடைந்தனர். அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி வேன் விபத்துக்குள்ளான விஷயம் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications