இமாச்சலில் பஸ் பள்ளத்தில் விழுந்து 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சுரேந்திர நகர் (இ.பி.): இமாச்சலப் பிரதேச மாநிலம் சுரேந்தர் நகர் என்ற இடத்திற்கு அருகே நடந்த பயங்கர விபத்தில் 17 பஸ் பயணிகள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.
மண்டி மாவட்டம் சுரேந்திரநகர் அருகே மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென நிலை தடுமாறி 100 அடிப் பள்ளத்தில் விழுந்தது. இதில் 17 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால் உயிர்ப்பலி 20க்கும் மேல் இருக்கும் என அஞ்சப்படுகிறது. 24 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 17 உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய பேருந்து பிலாஸ்பூரிலிருந்து சுரேந்திர நகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பாவனா என்ற இடத்தில் வந்த போது விபத்து ஏற்பட்டது.
பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிகிறது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications