களக்காடு மலையில் கடும் தீ - 500 ஏக்கர் நாசம்!
திருநெல்வேலி: களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் சுமார் 500 ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமானது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
இதன் அருகில் உள்ள அகலிகை மொட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீ பற்றியது. தகவல் அறிந்த 50 -க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் போராட்டினர். ஆனால் கொழுந்து விட்டு எரியும் தீயை முற்றிலுமாக அணைக்க முடியவில்லை.
இந்த நிலையில், நேற்று மதியம் மாவடி பொய்கை மலை பகுதிக்கும் காட்டுத் தீ பரவியது. அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் மண், கற்களை அள்ளிப் போட்டும், மரக்கிளைகளை வைத்து அடித்தும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அவைகளை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த தீ விபத்து காரணமாக இது வரை அந்த பகுதியில் சுமார் 500 ஏக்கர் வனப்பகுதி கருகியுள்ளதாக வனத்தறை வட்டாரங்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications