யுஎஸ்-தந்தையை சுட்டு கொன்ற 10 வயது மகன்
பெலன்: அமெரிக்காவில் தன்னை துன்புறுத்திய தந்தையை 10 வயது மகன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பெலன் நகர் உள்ளது. இந்த நகரில் வசித்து வந்தவர் பைரோன் ஹில்பர்ன்(42). சமீபத்தில் இவரது 10 வயது மகன் போலீசுக்கு போன் செய்துள்ளான்.
இதையடுத்து அவனது வீட்டுக்கு வந்த போலீஸ் அதிர்ச்சியடைந்தனர். அங்கு அவனது தந்தை தலையில் குண்டு பாய்ந்து மரணமடைந்து கிடந்தார்.
அப்போது போலீசாரிடம் அந்த சிறுவன் கூறுகையில்,
நான் எனது துப்பாக்கியை வைத்து தந்தையை சுட்டு கொன்றேன். அவர் என்னை அதிகம் துன்புறுத்தியதாக நினைத்தால் இதை செய்தேன் என்றார்.
இந்த சம்பவத்தை அந்த சிறுவனின் 6 வயது தங்கை நேரில் பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவன், நியூமெக்சிகோ மாகாண சிறுவர் சீர்திருந்த மையத்தில் அடைக்கப்பட்டான்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications