கோபி கோர்ட்டில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆஜர்
Subscribe to Oneindia Tamil
கோபிசெட்டிபாளையம்: நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோபி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தலில் பணம் கைமாறியது தொடர்பான வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில், முத்துலட்சுமி உள்ளிட்டோடர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமதிலகம், செப்டம்பர் 17 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தற்போது மைசூர் கோர்ட்டில் முத்துலட்சுமி அடைக்கப்பட்டுள்ளார். கோபி கோர்ட் விசாரணைக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டிருந்தார்.
அவரது வருகையையொட்டி கோபி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications