தோஹா பேச்சு - முட்டுக்கட்டை விலகியது... அடுத்தவாரம் மீண்டும் பேசுகிறார்கள்!
டெல்லி: தற்போதைய பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு, உலக வர்த்தக அமைப்பின் தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுகளில் நிலவிவந்த முட்டுக்கட்டை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் 14-ம் தேதி ஜெனீவாவில் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை முடிந்தது.
'தோஹா சுற்றுக்கு புத்துயிர் ஊட்டுவது, வளர்ச்சிக்கான உறுதிப்பாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமை வகித்தார்.
முதல் நாள் கூட்டத்தில் உலக வர்த்தக அமைப்பின் பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும், சில உறுப்பு நாடுகளும் தமது அறிக்கைகளை சமர்ப்பித்தன.
ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் தமது அறிக்கைகளை சமர்ப்பித்தன.
வளரும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தையும் சந்தையையும் ஐரோப்பிய நாடுகளுக்கு திறந்துவிட வேண்டும் என்ற கருத்தில் நிலவி வந்த முட்டுக்கட்டையை நீக்கி, மீண்டும் ஜெனீவாவில் பேச்சுக்களைத் தொடங்க ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications