கல்வீச்சு-ஓட்டப்பிடாரத்தில் 2 ஆண்டுக்கு பின் சகோதரர்கள் கைது
ஓட்டப்பிடாரம்: அரசு பஸ் மீது கல் வீசிய சகோதரர்கள் இருவரை ஓட்டப்பிடாரம் போலீசார் சுமார் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் கரும்புலி. இவரது மகன்கள் ஜேம்ஸ், ஜான். இவர்கள் இருவர் மீதும் கடந்த 2007ம் ஆண்டு அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்தியதாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் போலீசிடம் சிக்காமல் கேரளாவுக்கு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து விளாத்திகுளம் நீதிமன்றம் இவர்கள் இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் உறவினர் வீட்டுக்கு துஷ்டி கேட்டு ஓட்டப்பிடாரத்துக்கு வரும் தகவல் மணியாச்சி டிஎஸ்பி அழகர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் இசக்கி, சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜசக் மற்றும் போலீசார சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications