அரசு விழாவில் தகராறு செய்த அதிமுக-இருவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு விழாவில் தகராறு செய்த வழக்கில் போலீசார் அதிமுகவினர் இருவரை கைது செய்தனர். மேலும் 5 பேர் முன் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லித்தோப்பு வேல்முருகன் நகரில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சாலைப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக நகராட்சி உதவிப் பொறியாளர் கரிபிரான் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அறிவழகன், டிங்கர் மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கணேசன், அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினர் 5 பேர் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை நீதிபதி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications