திராவிடர் விழிப்புணர்வு கழக தலைவரின் தம்பி உள்பட 20 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் திராவிடர் விழிப்புணர்வு கழக தலைவர் அரசகுமாரின் தம்பி ரவி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் திராவிடர் விழிப்புணர்வு கழக தலைவர் அரசகுமாரின் தம்பி ரவி, கேவிகே கல்வியியல் கல்லூரியை நடத்தி வந்தார்.
இந்த இடத்தை திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு ரூ. 75 லட்சத்துக்கு கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு விற்றார். இதற்கு ரூ. 25 லட்சத்தை முன் தொகையாக பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், கல்லூரி இடத்தை சுப்புராஜ்க்கு பேசியபடி ரவி தர மறுத்ததால், அவர் அந்த இடத்தை தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆக்கிரமிக்க முயன்றார்.
இதனையடுத்து, திராவிடர் விழிப்புணர்வுகழக மாணவரணி தலைவர் பிடி ரவி (36), மாவட்ட செயலாளர் கருணாகர பாண்டியன் (50) மற்றும் சுரேஷ்(34) உள்பட சுமார் 20 பேர் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் சென்று அவர்களை தாக்க முயன்றனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார் தாக்குதலில் ஈடுபட முயன்ற 20 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர்,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications