மெல்போர்னில் தீபாவளி கொண்டாட்டம்-ஆஸி. அரசு முடிவு

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. முதலில் இந்த பிரச்சனையில் பெரிதாக அக்கறை காட்டாத ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு படிக்கும் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் குறைந்துவிடும் என்றால் செய்தியால் ஆடிப் போயுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய இறக்குமதி தொழிலாகும். இந்த வருமானம் கெட்டு போக கூடாது என்பதில் தற்போது ஆஸ்திரேலியாவின் மும்முரமாக இருக்கிறது.
இதையடுத்து இந்தியர்களின் அன்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற நாடாக ஆஸ்திரேலியா மாற வேண்டும் என அந்நாடு கருதுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான மெல்போர்ன் நகரின் மேற்கு பகுதியான மேரிபைர்னாங்கில் தீபாவளி கொண்டாடங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்காக தீபாவளி கொண்டாட்ட கமிட்டி ஒன்றையும் அமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மர்ஷா தாம்ஷன் என்பவரை நியமித்துள்ளது.
அவர் கூறுகையில்,
இந்த தீபாவளி கொண்டாட்டம் நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவருக்காக தான். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி நடக்கும். இதில் இந்திய மாணவர்கள், இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள். ஆஸ்திரேலியாவின் பல கலாச்சாரத்தை பேணும் வகையில் இது நடத்தப்படுகிறது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications