ஜாதி மோதல்கள் மாணவர் முன்னேற்றத்தை தடுக்கும் - வைகோ
நெல்லை: கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை தடை செய்யும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பாளை சேவியர் கல்லூரி வாளகத்தில் விண்ணரசி ஆலய பொன் விழா நடந்தது. விழாவிற்கு மதுரை மறைமாநில சேசு சபை தலைவரின் தலைமை ஆலோசகர் அருளானந்தம் தலைமை வகித்தார். பாளை சேவியர் கல்லூரி கலைமனைகள் அதிபர் வின்செண்ட் பிரிட்டோ வரவேற்றார்.
விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் கொடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழர்களின் கண்கள், கைகளை கட்டி இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு கொல்கின்றனர். இதனால் நமது மனம் வேதனையடைகிறது.
இலங்கை தமிழர்களுக்கு கிறிஸ்தவர்கள் உணவு, மருந்துகள் ஆகியவற்றை கொடுத்து உதவி வருகின்றனர். அவர்களின் தியாக உணர்வுகளை மறக்க முடியாது.
நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது சாதி மோதல்கள் கிடையாது. ஆனால் தற்போது கல்லூரியில் சாதி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை தடைபடுத்தும்.
அப்போதைய மாணவர்களை காட்டிலும் இப்போது மாணவர்கள் நல்ல மதிநுட்பம் நிறைந்தவர்களாக உள்ளனர் என்றார் வைகோ.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications