தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை-ராகுல்
சென்னை: முதல்வர் கருணாநிதியை சந்திக்காததற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. நான் மதிக்கும் தலைவர் அவர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்த்தமாக சந்திக்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அப்படியெல்லாம் தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. முதல்வர் கருணாநிதி மூத்த தலைவர், நான் மதிக்கும் தலைவர் என்றார்.
பின்னர் ஒரு செய்தியாளர்கள், இளைஞர்கள்தான் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்களோ மதுவுக்கு அடிமையாக உள்ளனரே என்று கேட்டபோது, அந்தக் கேள்விக்குக் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய ராகுல் காந்தி, ஒரு சிலர்தான் அப்படி உள்ளனர். அதற்காக ஒட்டுமொத்தமாக இளைஞர் சமுதாயத்தைக் குறை சொல்லக் கூடாது.
நளினியை பார்க்கவே மாட்டேன்...
பிரியங்கா நளினியைப் பார்த்ததுபோல வேலூர் சிறைக்குச் சென்று நளினியைப் பார்ப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி,
நான் சென்னைக்கோ அல்லது தமிழகத்திற்கோ வரும்போதெல்லாம் நளினியை சந்திப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
எனக்கு எப்போதும் அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை. திட்டம் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. நான் நளினியை பார்க்கவே போவது இல்லை என்றார் ராகுல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications